(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று "யுத்தம் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் (31) செவ்வாய்க்கிழமை நேற்று இடம்பெற்றது.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News | Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours