(அஸ்ஹர் இப்றாஹிம்)


கடந்த வியாளக்கிழமை காலை மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட புகையிரதத்தில் மட்டக்களப்பு குமாரபுரத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 23  வயதுடைய சரண் உயிரிழந்துள்ளார். 
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours