சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக புலமைப் பரிசில் பரீட்சையில்  மாணவன் சித்தி!

2023ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரத்திற்கான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இப் பரீட்சையில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவகத்திற்குட்பட்ட மட்/பட்/சின்னவத்தை முத்மிழ் வித்தியாலயத்தில்  வரலாற்றில் முதற்தடவையாக குணபாலன் தருக்சன் என்னும் மாணவர் வெட்டுப் புள்ளிக்கு மேலே 146 புள்ளிகளையும்  பெற்றுள்ளதோடு ஏனைய ஏழு பேர் 70 மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours