துறைநீலாவணை சுவாமி விபுலானந்தா அறநெறிப் பாடசாலை மாணவர்களால் கந்த சஷ்டி விரத இறுதி நாள் துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன
அறநெறிப்பாடசாலையின் அதிபர் எஸ்.சந்திரகுமார் அவர்களின் ஒழங்கமைப்பில் இவ் கலைநிகழ்வுகள் இடம்பெற்றனநிகழ்வில் ஆலயத்தின் பொருளாளர் க.சுதர்சன் கலந்து சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours