(அஸ்ஹர் இப்றாஹிம்)
தேசிய மட்ட அகில இலங்கை தமிழ்மொழித்தின கர்நாடக சங்கீத போட்டியில் திருகோணமலை விபுலானந்த கல்லூரி மாணவி செல்வி.அ. தனேஜா வயலின் தனி இசையில் முதலாம் இடத்தையும்,
மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலய மாணவன் செல்வன் க.கபிலாஷ்
வயலின் தனி இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினையும்,திருகோணமலை ,சாம்பல்த்தீவு தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் கவன் நடனத்தில் அகில இலங்கை ரீதியாக 3ம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours