(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
வருமானம் குறைந்த குடும்பங்களிலிருந்து கல்வி பயிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் (19) திகதி இடம்பெற்றது.
சிறுவர்
உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் இணைப்பாக்கத்தில் உதவிப் பிரதேச
செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் Humedica
நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அந்நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours