---
(எம்.என்.எம்.அப்ராஸ்)
அம்பாரை மாவட்டத்தில் முன்னணி விளையாட்டு கழகமான பாலமுனை ரைஸ் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாக தெரிவு அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில்(26)இடம்பெற்றது.
இது இதன் போது கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்றதுடன்,மற்றும் புதிய ஆண்டுக்கான (2024-2015)நிருவாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது இதன் போது கழகத்தின் தலைவராக மீண்டும் ஐ.எல்.எம்.பாயிஸ் தெரிவானதுடன்,செயலாளராக எம்.ஏ.சிபான்,பொருளாளராக எல்.எம்.ஹம்தான், உப தலைவராக வை.எம்.அசாம்,உப செயலாளர் ஏ.எல்.அஸ்மின்,நிர்வாக சபை உறுப்பினர்களாக எம்.எல்.எம்.மனாப்,எம்.எப்.பர் ஹான்,ஐ.எல்.எம். பாரிஸ்,எம்.ஏ.அப்துல்அலீம்,எம். சாஜின்,எம்.ஏ.றினாஸ், ஏ.எம்.ஜுபான்,எம்.எப்.பர்ஸாத் ஆகியோரும்,ஏனைய விளையாட்டு பிரிவுகளின் தலைவர்களாகஎம்.ஐ.அஸாம் (உதைபந்து),ஏ.ஆர்.பையிஸ்(கிரிக் கட்),கே.ஆர்.கியாஸ்(எல்லே)ஏ.எல் .எம்.சீத்(கடினபந்து),ஏ.ஆசிக்( கடினபந்து உபதலைவர்),என்.நஸீல்(றகர்),ஏ. சனூஸ் (தடகளம்),ஏ.எல்.அம்ருல்லாஹ்( கபடி),எம்.என். இனாமுல் ஹக்(கரப்பந்து),வை.ஜர்பான்(ஹொக் கி) எம்.என்.எம்.முஸ்னித்(துரோபோல்) ,எம்.எச். றுகைமி அகமட்(ஊடகம்),என்.எம்.ஹாபிஸ் (கல்வி மேம்பாபாட்டுக்க்கான் இணைப்பாளர்) ஆகியோர் தெரிவானார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours