வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து-பெறுமதியான பொருட்கள் எரிந்தன
கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்
அரசியலில் நான் பொய் சொல்லி உழைப்பதற்காக வரவில்லை; மக்களுக்கான எனது சேவை தொடரும்!! என்கிறார் திருக்கோவில் சுயேட்சை தலைமை வேட்பாளர் சசிகுமார்
கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில் மகிழ்ச்சி! முதியோர் இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்
இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது! நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்! பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தமக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாதுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் நாட்டில் நீரிழிவு நோயால் 14.6 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் வெவ்வேறு வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட போதிலும், அவற்றில் வகை 1 மற்றும் வகை 2 ஆகிய நீரிழிவு நோய்களுக்கு தற்போது முன்னுரிமையளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு தமக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியாதுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதுடன், நீரிழிவு நோய் தொடர்பில் அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours