(எம்.எம்.றம்ஸீன்)

 காத்தான்குடி ,பத்ரிய்யா ஜுமுஆப் பள்ளிவாயலின்  தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.வை.அறபாத் அவர்களினால் கண்ணியத்திற்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (தால உம்றுஹு) அன்னவர்களின் தனிப்பட்ட பாவனைக்காக பெறுமதி மிக்க வாகனம் ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. 

 இந்நிகழ்வு கடந்த  வெள்ளிக்கிழமை ஜுமுஆத் தொழுகையின் பின் தவ்ஹீதின் தலம் பத்ரிய்யா ஜுமுஆப் பள்ளிவாயல் முன்றலில் இடம் பெற்றது. 

 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours