2023ம் ஆண்டு  விசேட வீட்டு  திட்டத்தின்  கீழ் வழங்கப்பட்ட  சமுர்த்தி ரன்விமன வீடுகள் (2024.01.04) அன்று  மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவின் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வலயத்தில் முனைக்காடு கிழக்கு ,முதலைக்குடா மேற்கு ஆகிய பிரிவுகளில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.சி.தியாகராஜா. கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் திரு,M.புவிராஜ் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி,ருசகுமார்  முதலைக்குடா பிரிவு உத்தியோகத்தர் பொ.சோதிமலர் மற்றும் CBO உறுப்பினர்களின் பங்கேற்புடன் திருமதி முல்லைவாசன் கேதினி , திருமதி சண்முகம் இராசலிங்கம் ஆகியவர்களின் வீடுகள் பிரதேச செயலாளரின் பொன் கரங்களால் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்காக சமுர்த்தி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours