பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்குப் பாராட்டு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025
கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
நாளை அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்
* ( வி.ரி.சகாதேவராஜா)
இந் நிகழ்வில் தலைமையுரை மற்றும் வரவேற்புரை வைத்தியசாலையின் பணிப்பாளரினால் நிகழ்த்தப்பட்டது.
மேலும் வைத்திய நிபுணர்களினால் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் கே.டி லொகுகெடகொட அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதிப்ணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் டாக்டர் கே.டி.. லொகுகெடகொட அவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
மேலும்
நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஜெ. மதன்,
மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எச் எம்.. ரசீன் மொகமட், பொது வைத்திய
நிபுணர் டாக்டர் எம் என் எம். சுவைப், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர்
எஸ் என்.ரொஷாந்த், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு
வைத்தியர் டாக்டர் பா சுரேஷ்குமார், சத்திரசிகிச்சைகூட பொறுப்பு வைத்தியர்
எம் எஸ் ஏ. ஷிரோஷான், வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆர்.
கணேஷ்வரன், கணக்காளர் எம். கேந்திரமூர்த்தி, தாதிய பரிபாலகர் என்.சசிதரன்,
நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள் வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவு
வைத்திய அதிகாரிகள், பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும்
உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை
திட்டமிடல் பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் பி செல்வகுமார் தொகுத்து
வழங்கியிருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours