(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேசத்தில் சமூக அபிவிருத்தி
திணைக்களத்தினால் வட்டியில்லா கடன் பயனாளிகளுக்கு இன்று (19) வழங்கி
வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ் எச். முசமில் தலைமையில் சமூக
சேவை உத்தியோகத்தர் ஏ எம். நஜிம் ஒழுங்கமைப்பில் 10 பயனாளிகளுக்கு நாங்கு
லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கம் நிகழ்வு இடம் பெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே ஜே முரளிதரன் பயனாளிகளுக்கு நிதியினை வழங்கி வைத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours