கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்திப்  பேரவையின் கட்டிடத்திறப்பு விழா எதிர்வரும் 30 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 10.00 மணிக்கு இடம்பெற இருக்கின்றது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours