(அஸ்ஹர் இப்றாஹிம்)

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பன்னல பொலிஸ் நிலைய பொறுப்பதிகார் விஜேசூரிய தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்று வளைப்பின் போது 40 பரல்களில் 72,00,000 மில்லி லீற்றர் கோடா,  6 கேஸ் சிலிண்டர் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன் படுத்தும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இச் சம்பவம்
தொடர்பாக பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours