காரைதீவு
பிரதேச செயலக பிரிவில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு நிலைமை
காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம
நேரில் சென்று பார்வை இடுவதனையும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.
ஜெகராஜன் அந்நிலைமையயை மாவட்ட செயலாளருக்கு எடுத்து விபரிப்பதனையும்
காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours