(அஸ்ஹர் இப்றாஹிம்)

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின்  நீர் மட்டம் உயர்துள்ளதால் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய குளமாக திகளும் உன்னிச்சை குளம் 33 அடி நீரினை கொள்ளளவாக கொண்டுள்ள நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்  அறிக்கையின் பிரகாரம் 10 அங்குலத்திற்கு  மேல் நீர் வான் பாய்வதனால் குளத்தின் 3 கதிவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 
குளத்திற்கு அருகில் குடியிருப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய
ம் அறிவித்துள்ளது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours