கண்ணனுக்கு கலைஞர் சுவதம் விருது! - January 18, 2024 உள்நாட்டுச் செய்திகள், அம்பாறை மாவட்ட இலக்கிய விழாவில் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் ஓய்வு நிலை கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் கண்.இராஜரெத்தினம்(கண்ணன்) அவர்களுக்கு கலைஞர் சுவதம் விருதினை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம வழங்கி வைத்த போது ..படங்கள் . வி.ரி.சகாதேவராஜா Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours