(அஸ்ஹர் இப்றாஹிம்)
பின்னர் திரிசாரணர் (Rover scout) தமிழ் மொழி மூலமான பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டிற்கு பிறகு கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட இந்த பயிற்சி நெறியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 27 சாரணர்கள் பங்கேற்றனர்.
தலைமைப் பயிற்சியாளரும், உதவி சாரண ஆணையாளருமான டொக்டர் மஞ்சுல சஹபந்து இப் பாடநெறியினை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் சாரண தலைமையக உதவி ஆணையாளர் அமல்ராஜ் அவர்களும் கலந்து கொண்டார்.
எதிர்கால சந்ததியினருக்கும் இந்த திரி சாரணியம் விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours