வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஒருங்கிணைப்பில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் கல்முனை கிறீன் பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித்துக்கு ஒன்பதாம் கட்ட நிதி உதவியாக மேலும் ரூபா ஆறு இலட்சத்து தொண்ணூறாயிரம் (690,000/=) பெறுமதியான காசோலை (29) அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாகிகளான
செயலாளர் எம்.எச்.ஏ.கரீம்,
பொருலாளர் ஏ.எம்.றியாஸ்,
நிருவாக உறுப்பினரான எஸ்.எல்.அர்ஷாட், பெளண்டேசன் உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள், நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours