(அஸ்ஹர் இப்றாஹிம்)கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி. (கவிஞர், ஆசிரியர்) இயக்குனர், தேஜஸ்வராலயா கலைக்கூடம் அவர்களின் வங்கூழ் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளவத்தை ருத்திரா மாவத்த, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.
பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்க முன்னாள் தலைவர் ரபீந்திரமோகன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவீந்தக் குமார் பிரதம அதிதியாகவும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில் நாதன் ,தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்
செந்தில்வேலவர் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours