அம்பாரை மாவட்ட விபுலானந்தப் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் தரம்  5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள துறைநீலாவணை மாணவர்களுக்கான இலவசவகுப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று துறைநீலாவணை மெதடிஸ்தன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் அதிபர் சா. கிருபராஜா தலைமையில் இடம்பெற்றது.

இவ்வகுப்பானது கடந்த 2005 ஆம்  ஆண்டில் இருந்து அம்பாரைமாவட்ட விபுலானந்தப் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்ல் நடைபெற்று வருகின்றது.

இவ் நிகழ்வில் அம்பாரைமாவட்ட விபுலானந்தப் புனர்வாழ்வுக்கழகத்தின் பிரதித் தலைவர் ஓய்வுநிலை பொறியியலாளர் சர்வானந்தா அமைப்பின் செயலாளர் ஓய்வுநில உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் இவ்வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் சா.நடனசபேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours