பாறுக் ஷிஹான்
பாராட்டத்தக்க சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது'தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இஸ்லாமபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இன்று (28) பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி கருத்தரங்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே.காமிலாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours