( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
பிரதேச மட்ட எல்லேப் போட்டிகளில் பெண்களுக்கான போட்டிகளில் காரைதீவு
விளையாட்டு கழகம் சம்பியனாகவும் காரைதீவு ஜொலிக்கின்ஷ் விளையாட்டு கழகம்
Runner up ஆகவும் தெரிவானது.
இப் போட்டி காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours