அரசியல், சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளரும்,  ஐ டி எம் என் சி  சர்வதேச கல்வி நிறுவனத்தின் தலைவருமான  கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் எண்ண கருவில், இவருடைய ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், ஐ டி எம். என் சி சர்வதேச கல்வி நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம் என்கிற மகுடத்திலான இப்தார் நிகழ்வு கொழும்பு - 02 இல் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. பொதுவாக இனங்களுக்கு இடையிலான குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான உறவு பாலமாக அமைந்த இந்நிகழ்வில் பல நூற்று கணக்கானோர் பங்குபற்றினார்கள். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours