காரைதீவு
ஆஸ்திரேலியா மக்கள் ஒன்றியம் (AusKar)நடத்தும் சித்திரைத்திருநாள்
பெருவிழா நாளை (28) ஞாயிற்றுக்கிழமை சிட்னி லிட்டன் ஸ்ட்ரீட் பார்க்
மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஒஸ்கார்
அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில்
ஆஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு பெருமக்கள் அனைவரும் கலந்து
கொள்கின்றார்கள்.
அந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற இருப்பதாக
அதன் செயலாளர் திருச்செல்வம் லாவண்யன் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours