(எம்.எம்.றம்ஸீன்)


காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு 14.04.2024, 15.04.2024 ஆகிய தினங்களில் பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள்,உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்கள் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் போது பொதுமக்களுக்கும்,ஹோட்டல் உரிமையாளர்களுக்கும்  உணவு மற்றும் நீரினால் பரவகூடிய நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours