கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் தாய்ச் சங்க நிருவாக உறுப்பினர் எட்வர்ட் சிறி அவர்களின் சொந்த நிதியில் அக் குடும்பத்திற்கான குடிநீர் வசதி அமைப்பின் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் கடந்த (18.04.2024) அன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அமைப்பின் தாய்ச்சங்க தலைவர் திரு.சுதர்சன் லிங்கன் கிழக்கு கிளை செயலாளர் திருமதி.ரொமிலா செங்கமலன் மற்றும் ஏனைய நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours