எம்.எம்.றம்ஸீன்)
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள வாங்காமம் 10,11 ஆம் கிராமங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதியுயர்பீட உறுப்பினர் ஏ.பீ. றியாஸ் தலைமையில் வாங்காம் கிராமத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், இறக்காம பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம். எல். முஸ்மி, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours