( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மரபுப் பட்டய ஊர்பூராக அறிவிப்பு இம்முறை புது முறையாக குதிரை வண்டி சகிதம் இடம் பெற்றது.


 சடங்கு காலத்தில் கிராமத்தில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான பாரம்பரிய மரபுப் பட்டயம் அறிவித்தல் சடங்கு நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கடந்த காலங்களில் மாட்டுவண்டி சகிதம் இப் பட்டய அறிவிப்பு இடம் பெற்று வந்தது.

இதுவரை காலமும் இல்லாத புதுநடைமுறையாக குதிரை வண்டி இம்முறை அறிமுகப் படுத்தப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours