அம்பாறை
மாவட்ட பொத்துவில் தொகுதியிலுள்ள காரைதீவுப்பிரதேசத்தின் ஐக்கிய தேசியக்
கட்சி அமைப்பாளராக அற்புதலிங்கம் விஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய
தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அவருக்கான நியமனக்
கடிதத்தை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
"எம்மால் முடியும்" என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி சமூக சேவையாற்றி வந்தவராவார்.
காரைதீவு.12 ஐச் சேர்ந்த ஏ.விஸ்கரன் சமூக சேவையாளரும் சமூக செயற்பாட்டாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours