(வி.ரி.சகாதேவராஜா எஸ்.சபேசன்)

சம்மாந்துறை வலயத்திலுள்ள
வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய கலைத்துளிர்கள் ஓஎல் தின விழா, அதன் அதிபர் கே. தியாகராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .

 இவ்வருடம் கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகிற மாணவர்கள்  ஊக்குவிக்கப்பட்டு வழி அனுப்பப்பட்டார்கள்.

 அங்கு "கலைத்துளிர்கள்" என்ற சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. விழாவில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours