( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை
மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நாவுக்கரசர் பெருமானுடைய
குரு பூசை தினம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது..
விநாயகபுரத்தில் அமைந்து உள்ள குரு குல இல்லத்தில் அதன் ஸ்தாபகர் பணிப்பாளர் கண.இராசரெட்ணம் தலைமையில் குருபூஜை இடம் பெற்றது.
போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours