(எம்.எம்.ஜெஸ்மின்)
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை மாணவிகளுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினால் நாடளாவிய ரீதியில் நான்கு நாள் வதிவிட கட்டுரு அபிவிருத்தி பயிற்சிப் பாசறை (Personality Development Workshop )நடத்தப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் அம்பாறை பிராந்திய மாணவிகளுக்கான பயிற்சிப் பாசறை அக்கரைப்பற்று மன்பஉல் கைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் வளாகத்தில் அண்மையில் ஆரம்பமானது.
Post A Comment:
0 comments so far,add yours