(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை முழுவதுமாக நடை பவனியில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்டம் ,மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ அதிகாரி பெரேரா சாய்ந்தமருதை வந்தடைந்தபோது அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இவ்நிகழ்வில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், சாய்ந்தமருது பொலிஸ் சிறு குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பத்மஸ்ரீ, கல்முனை இராணுவ இரண்டாம் கட்டளை தளபதி சாமர மதுரபெரும மற்றும் தொழிலதிபர் எம் எம் நளீம்,இக்ரா நிறுவன முகாமைத்துவ பணீப்பாளர் யூ.எல்.ஜலால் மற்றும் பிளாஸ்டர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours