(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்த்தடுப்பு பிரிவினால் இரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனை பணிமனையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்களின் பணிப்புரையின் பேரில் அவர் உட்பட பணிமனை உத்தியோஸ்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours