எஸ்.சபேசன்

தரம் 5 மாணவர்களுக்கு கிழக்குமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடந்தப்பட்ட ஆய்ந்தறி மதிப்பீடு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்களின் வழிகாட்டலில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்றது

இதன் போது 65 பாடசாலைகளில் தரம் 5 கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் வளவாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours