( வி.ரி.சகாதேவராஜா)
 
கிழக்கில் புகழ் பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின்
  அதிபர் தின நிகழ்வு வெகுசிறப்பாக நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 இவ்விழாவில் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

விழாவில் பிரதி அதிபர்கள்,உப அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 கல்லூரியின் அதிபரினது    சேவை சிறப்பாக தொடர்வதற்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் அவர்கள் தெரிவித்தனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours