சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் இன்று(01.06.2024) இடம்பெற்றது.
இதில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்க பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகம் கிழக்கு கிளை செயலாளர் திருமதி.ரொமிலா செங்கமலன் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்
அமைப்பின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours