( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள
விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு விசேட கும்பாபிஷேக பெருவிழாவானது
நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளை நடாத்தி வைத்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours