(எம்.எம்.றம்ஸீன்)


ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட,  2/3 சம்பள முரண்பாட்டை வழங்கக் 
கோரிய   போராட்டம் கல்முன நகரில் நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள்,அதிபர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 
கல்முனை வாடிவீட்டு வீதியில் ஆரம்பமான பாராட்ட பேரணி கல்முனை மாநகரசபை வரை சென்று மீண்டும் கல்முனை வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னால் தொடர்ந்தது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours