அம்பாரை மாவட்ட விபுலானந்தப் புனர்வாழ்வுக்கழகத்தினால் துறைநீலாவணைக் கிராமத்தில் தரம் 5 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்தப்படும் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை அவ் அமைப்பின் செயலாளர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன் அவர்கள் மேற்பார்வை செய்தார்

துறைநீலாவணை மெ.மி.த.க பாடசாலைக்கு வெள்ளிக்கிழமை வருகைதந்து அம்மாணவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்பார்வை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours