நிதாகரன்
உலகத் தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் 'உம் உதிரத்தால் அறம் செய் ஓர் உயிர் பிரியா நிலை காக்க உம் உன்னத உதிரம் தர வாரீர்'; எனும் தொனிப் பொருளில் உலக இரத்ததான தினத்தினை முன்னிட்டு மாவட்ட மட்டத்திலான இரத்ததான முகாம் வியாழக்கிழமை (27) ஆம் திகதி களுவாஞ்சிகுடியிலுள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றதுஉலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் மண்முனை தென் எருவில் பற்று திட்ட செயற்பாட்டு குழு தலைவி திருமதி.ஏஞ்சலா கணேசலிங்கம் தலைமையிலும் திட்ட செயற்பாட்டு குழு உபதலைவர் திரு.வ.குணசேகரம் ஒருங்கிணைப்பிலும் அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலிலும், அமைப்பின் அமைப்பாளர் யோ.இதயகீதன் அவர்களின் மேற்பார்வையில். இவ் இரத்த தான முகாமானது காலை 9.00 மணி தொடக்கம் 2.30 மணி வரை நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours