26.6.2024(புதன்கிழமை) ஆசிரியர் - அதிபர் கூட்டமைப்பின் ஜனநாயக போராட்டத்தின்போது ஜனாதிபதி செயலக சுற்றுவட்டாரத்தில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்ட மிலேச்சத்தனமான அடக்குமுறை தாக்குதலை இலங்கை ஆசிரியர் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இத்தாக்குதலில் பாதிக்க
ப்பட்ட இரு ஆசிரியர்கள் கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதையும், விரைவில் பூரணசுகமடைந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கம்.
கிழக்கு மாகாண.
Post A Comment:
0 comments so far,add yours