அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (06.07.20204) பி.ப 4.00 மணியளவில் களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours