திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மாணவன் எஸ்.டிரேஸ்மன் Hammer Throw நிகழ்ச்சியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
திருகோணமலை , பாலையூற்று "தூய லூர்து அன்னை விளையாட்டுக்கழகத்தின்" (St.Lourde's Sports Club) உப செயலாளரும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் மாணவனுமான எஸ் டிரேஸ்மன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் நிகழ்வில், 16 வயது பிரிவின் கீழ் Hammer Throw நிகழ்ச்சியில் முதலாம் இடத்தை பெற்று புதிய சாதனையாக 37.17m தூரத்தையும் நிலைநாட்டியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours