மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றப் பெருவிழா 29.08.2024 வியாழக்கிழமை  ஆரம்பமாகி செப்ரெம்பர் 7 ஆம்திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

28.08.2024 புதன்கிழமை  கிரியைகள் ஆரம்பமாகி 31.08.2024 சனிக்கிழமை புஸ்பாஞ்சலித்திருவிழா செப்ரெம்பர் 1 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை தீபத்திருவிழா 2 ஆம்திகதி திங்கட்கிழமை கற்பூரச் சட்டித்திருவிழாவும் 3 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை மாம்பழத் திருவிழாவும் 4 ஆம்திகதி புதன்கிழமை திருவேட்டைத்திருவிழாவும் 5 ஆம்திகதி வியாழக்கிழமை சப்பறத்திருவிழா 06 ஆம்திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா 7 ஆம்திகதி சனிக்கிழமை தீர்த்தஉற்சவம் இடம்றெ இருப்பதுடன் 8 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை பூங்காவனத்திருவிழா என்பன இடம்பெற இருப்பதுடன் 9 ஆம் திகதி திங்கட்கிழமை வயிரவ பூசையுடன் உற்சவம் நிறைவுபெற இருக்கின்றது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours