(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சமூக சேவகர் விஞ்ஞான முதுமாணி அஸ்மி யாசீன் அவர்களுடைய தலைமையில் 12வது வீட்டின்
நிர்மாணிப்பணி நிறைவு பெற்று பாவனையாளருக்கு கையளிப்பு செய்யப்பட்டது.
சம்மாந்துறை பிரதேசத்தில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் வேலை திட்டத்தினை மிக நீண்ட காலமாக அஸ்மி யாசீன் என்ற இளைஞன் செய்து வருகின்றார் .
2030 ஆண்டளவில் முடியுமான அளவு வீடற்ற ஏழைகளுக்கான வீட்டினை நிர்மாணித்து அவர்களுக்கு வழங்கும் தூர சிந்தனையை மையமாக கொண்டு பயணிக்கும் இவ் இளைஞனின் மற்றுமொரு மைக்கல்லாக 12 வது வீடு கையளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் 11 வீடுகளை மக்களிடத்திலே கையளித்துள்ள நிலையில் 12வது வீட்டினை தெரிவு செய்யப்பட்ட பாவனையாளருக்கு கையளிக்கப்படும் நிகழ்வு செந்நெல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டின் முன்பாக நடைபெற்றது நிகழ்வுக்கு
Post A Comment:
0 comments so far,add yours