துறைநீலாணை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் புதியநிர்வாகத்தேர்வு அண்மையில் பொறுப்புவைத்தியர் எச்.ஏ.கே. ரனோஸ் தலைமையில் வைத்தியசாலையில் இடம்பெற்றது
இதன்போது பின்வருவோர் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகசபையினர் தெரிவுசெய்யப்பட்டனர் தலைவராக க.அழகரெட்ணம் செயலாளராக சா.ரமேஸ். பொருளாளராக கே.ரமேஸ் உபதலைவராக எஸ்.ஜெயானந்தம் உபசெயலாளராக யுவராஜ் உறுப்பினர்களாக கே.குணரெட்ணம் கமலலெட்சுமி எஸ்.சரவணமுத்து வி.கனகசபை க.கோபாலன் சா.கருணாநிதி பு.சக்தன் இ.பதிதாசன் பூ.நவரெட்ணம் சா.மாணிக்கராசா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்
இந்நிகழ்வில் வைத்தியர் ஏ.ஜீ.எப்.ஜெஷானியா கலந்து சிறப்பித்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours