(வி.ரி.சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை 
தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செப்.4 ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

இவ் ஆலயத்தின் பிரதான நிகழ்வான தேரோட்ட நிகழ்வு 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும்.

 மறுநாள் 23ஆம் தேதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ. மேகராசா( அதிபர் )  தெரிவித்தார் .

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நிகழ்வுகள் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற இருக்கின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours