( வி.ரி. சகாதேவராஜா)
உலக
மக்கள் நன்மை கருதி இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது
முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில்
கல்லடியில் சிறப்பு பிரார்த்தனையும் வழிபாடும் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு
கல்லடி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் திருச்சடங்கு பூஜைகளின் முதல் நாள்
பூஜையின்போது இவ்வழிபாடு உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்றது.
பாரம்பரிய
முறைப்படி முதல் பூஜையை ராமகிருஷ்ணபுரம், ராமகிருஷ்ண மிஷன் துறவியர்களும்
பக்தர்களும் மாணவர்களும் மேளதாளம் முழங்க கோவிலுக்கு சென்று வழிபாடுகளை
நடத்தினர்.
Post A Comment:
0 comments so far,add yours